இசையமைப்பாளருடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தெலுங்கு நடிகர் நிதினுடன் இணைந்து நடித்துள்ள ராங் டே என்ற திரைப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அடுத்து இவர் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments